View Single Post
  #1  
Old 23-08-23, 08:11 PM
Natarajannatty's Avatar
Natarajannatty Natarajannatty is offline
Silver Member (i)
 
Join Date: 28 Jan 2022
Location: Howrah, Kolkata,West bengal
Posts: 1,990
iCash Credits: 16,871
My Threads  
நிலவில் தடம் பதித்த இந்தியா

குண்டூசி கூட தயாரிக்க முடியாது வெள்ளைக்காரன் இந்த நாட்டை விட்டு போனால் என்று கூறிய தெருநாய்களுக்கும் நாட்டின் வளர்ச்சிகளுக்கு இடையூறாக கருத்துக்களையும் கேலிச்சித்திரங்களை பதிவேற்றும் பி ராஜ் போன்ற தேசவிரோதிகளையும் கண்டுகொள்ளாமல் தங்களின் அயராத கடின உழைப்பின் மூலம் சந்திராயன் 2 கொடுத்த பெரிய தோல்வியில் இருந்து பாடம் கற்று இன்று 23/08/2023 மாலை 6.04 மணியளவில் நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டரை கீழிறக்கி மிகப்பெரும் சாதனை படைத்த அத்துனை விஞ்ஞானிகளுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள் நம் காமலோகம் சார்பாகவும்.


அயராது பாடுபட்ட விஞ்ஞானிகள்.
சோமநாத்- சேர்மன் இஸ்ரோ,
ரித்து கரிதால் ஸ்ரீவஸ்தவா-மூத்த விஞ்ஞானி,
பி வீரமுத்துவேல்- திட்ட இயக்குனர் ( விழுப்புரம்),
உன்னிகிருஷ்ணன் நாயர்- விக்ரம் சாராபாய் விண்வெளி இயக்குனர்,
ராஜராஜன்- தொழிற்கூட இயக்குனர்,
சங்கரன் - செயற்கைகோள் திட்ட நேர மேற்பார்வையாளர்,
இவர்களை போல தூக்கத்தை தொலைத்து இரவு பகல் பாராமல் உழைத்து நம்நாட்டிற்கு பெருமை தேடிதந்த அத்தனை அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லூநர்கள் அனைவருக்கும் எனது உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள் வந்தே பாரதம் ஜெய் ஹிந்த்.
Reply With Quote