View Single Post
  #12  
Old 02-09-08, 11:47 PM
Remy Remy is offline
User inactive for long time
 
கூடி வாழ்தலை மக்களிடையே வலுவாக்கவே பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. இந்த சதுர்த்தியில் மக்களிடையே ஒற்றுமை ஓங்கி உலகம் உய்யட்டும். அதுக்காக அனைவரும் எம்மால் ஆனதை செய்வோம்.

அனைவருக்கும் வாழ்த்துகள்.
Reply With Quote