பட்டாசு போல் கவலைகள் சிதறி......................
மத்தாப்பாய் புன்னகை பூத்து.......................
சக்கரம் போல் சுழலும் வாழ்வில்......................
தீபமாய் ஒளிபெற வாழ்த்துகிறேன்.................................
அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்........................................
|