View Single Post
  #136  
Old 24-12-21, 10:30 PM
rook's Avatar
rook rook is offline
Silver Member (i)
 
Join Date: 30 Oct 2014
Location: தமிழ் நாடு.
Posts: 688
iCash Credits: 21,394
My Threads  
Quote:
Originally Posted by jaya2019 View Post
காமலோக நண்பர்களுக்கு!

என் அருமை தங்கை/நண்பி மௌனி இன்று ஃபரீதாபாத்தில் 11.00 மணிக்கு இறைவனடி புகுந்தார், அக்கா சில காலமாக கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டார். இப்போது கீமோ செய்யும்போது கரோனா நோயால் பாதிக்கப்பட்டார்.

அவர் வேண்டுகோளின்படி அவர் இறந்த செய்தியை உங்களுக்கு தெரிவிக்கிறென். காமலோகத்தை உயிராக
நினைத்த உள்ளம். இறக்கும்போதும் அவர்கள் ராசு, அஷோ, ஜேஜே என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.நண்பர் அஷோக்கு குறிப்பாக சொல்ல சொன்னார்,

அருமை அக்கா மௌனிக்கு கண்ணீர் அஞ்சலி,

ஜய2019
அவரை இழந்த அவரின் குடும்பத்தாருக்கும் & நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த துக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்
__________________
என்றும் காமத்தோடு.
அடியேன்.
Reply With Quote