View Single Post
  #34  
Old 18-11-07, 04:27 PM
Katturaja's Avatar
Katturaja Katturaja is offline
User inactive for long time
 
Join Date: 26 Feb 2006
Posts: 2,305
My Threads  
ஒரு விஷயம் உள்ளபடியே, பிரமிப்பாகவும், அதே சமயம் நமது தலைவரையும் அவரது தமிழார்வத்தையும் அதற்காக, நேரம் காலம் பார்க்காமல் உழைப்பதையும் நினைக்கும் போது அவரது ஈடுபாட்டிற்காக, தமிழின் நலம்விரும்பிகள் ஒரு பட்டம் தந்து கொள்ரவப்படுத்தலாமே.