முதலிடத்தையும் மூன்றாமிடைத்தையும் ஒருங்கே அடைந்த புழு அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். பங்கேற்ற முதல் மாத சிறந்த போட்டியில் வென்று சிறந்த படைப்பாளியாக மிளிர்கிறார்.
இரண்டாமிடம் வென்ற முதிர்கன்னிக்கும் என் வாழ்த்துக்கள். கலந்து கொள்ளும் ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு பரிசு வெல்பவர். திறமையான படைப்பாளி.
முதல் பத்து இடங்கள் அடைந்த நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
|