View Single Post
  #1  
Old 30-07-07, 11:07 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
புதிய மாற்றங்கள் (குறிப்பாக புதிய ஐகேஷ்)

அருமை நண்பர்களே, நண்பிகளே..!

நமது மன்ற மேம்படுத்துதல் வேலை இன்றுடன் முடிவடைகிறது. பல மேம்படுத்துதல்கள் உங்களுக்கு தெரியாமல் பின்னணியில் செய்யப் பட்டுள்ளன. குறிப்பாக அனைவருக்கு வெளியே தெரியக் கூடியவை:

1) ஒவ்வொரு முறையும் மாறும் தலைப்பு படங்கள். (நமிதாவைப் பார்த்து போரடித்துப் போயிருந்தவர்களுக்காக..)

2) தங்க வாசல் உறுப்பினர்களுக்கான நேரடி வீடியோ மற்றும் Pdf வசதி.

3) பிறகு புதிய ஐகேஷ் முறை.

பழைய ஐகேஷ் முறையில் இருந்த குறைபாடுகளான; தமிழ் பெயர் தானாக தெரியாமை, யாருக்கு கொடுத்தோம், யார் கொடுத்தார்கள் என்ற கணக்கு தெரியாமை, கொடுக்கும் போது ஏன் எதற்கு கொடுக்கிறார்கள் என்று தெரியாமை போன்ற பிரச்சனைகள் நீக்கப் பட்டுள்ளன. மேலும், இதில் வாக்கெடுப்பில் பங்கெடுப்பவர்களுக்கும், ரேட்டிங் கொடுப்பவர்களுக்கு ஐகேஷ் கொடுக்கும் முறை உள்ளது.

iCash Credit என்று பதிப்புகளின் வலது புறத்தில் தோன்றும் சுட்டியை சொடுக்கினால், ஐகேஷ் விவர பகுதி தோன்றும், அதில் Donate iCash Credits என்று பகுதி மூலம் நீங்கள் விரும்பியவருக்கு ஐகேஷ் வழங்கலாம்.

உங்கள் ஐகேஷ் கொடுத்த வாங்கிய (கடைசி 20 கொடுக்கல் வாங்கல்கள்) விவரங்களையும் மற்றும் அதிகம் ஐகேஷ் வைத்துள்ள பத்து பேருடைய பெயர்களையும், யூசர் கண்ட்ரோல் பேனல் என்னும் UserCP-யில் இடது புற மெனுவின் அடிப் பாகத்தில் தோன்றும் Manage iCash Credits சுட்டியை சொடுக்கினால் காணலாம்.

மேலும், ஒவ்வொருவரின் ஐகேஷ் தொகையை நமது மெம்பர் லிஸ்ட் பகுதியிலும் அவர்கள் Profile-லிலும் காணலாம்.

ஐகேஷ்கள் நீங்கள் பெறுவது மற்றவர்களை ஊக்குவிப்பதற்கே, அவற்றை யாருக்கு கொடுக்காமல் சேர்த்துக் கொண்டே சென்றால் அவை பறிமுதல் செய்யப் படும்.

அ) ஒருவர் அதிக பட்சம் 50,000 ஐகேஷ்களுக்கு மேல் வைத்துக் கொள்ள அனுமதியில்லை. அவ்வாறு 50,000தாண்டும் போது 50% பறிமுதல் செய்யப் படும்.

(பின்னர் பதிந்தது: இந்த அதிகபட்ச ஐகேஷ்கள் அளவு 50,000 என்பது, 75,000 ஆக உயர்த்தப்பட்டது.)

ஆ) மூன்று மாதங்கள் வரை யாருக்குமே ஐகேஷ் சன்மானம் கொடுக்காதவர்களின் ஐகேஷ் மொத்த தொகையில் 50% பறிமுதல் செய்யப் படும். மீண்டும் அடுத்த மூன்று மாதங்களில் யாருக்கும் கொடுக்காவிடில் மீதி தொகையும் பறிமுதல் செய்யப் படும்.

இ) நிர்வாக உறுப்பினர்களைத் தவிர, மற்ற உறுப்பினர்களுக்கு சன்மானமாக வழங்கும் ஐகேஷ் தொகை அதிக பட்ச உச்ச வரம்பு 500 ஐகேஷ்கள். அதற்கு மேல் கொடுக்கப் பட்டது தெரியவந்தால் அவை பறிமுதல் செய்யப் படும்.

(குறிப்பு: இந்த அதிக பட்ச உச்சவரம்பு ஐகேஷ்கள் 500 என்பது தற்போது 1000 ஐகேஷ்கள் என மாற்றப்பட்டுள்ளது)

ஐகேஷ்கள் உறுப்பினர்களுக்கு கொடுக்க மட்டுமே, அவற்றை வைத்து அனுமதிகள் வழங்கும் முறை இங்கே வராது. அந்த ஆலோசனையை மீண்டும் மீண்டும் தெரிவிக்க வேண்டாம்.

நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by பச்சி; 13-04-15 at 08:14 PM.