View Single Post
  #17  
Old 10-01-22, 04:26 PM
kathalan's Avatar
kathalan kathalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Oct 2012
Location: குமரி கண்டம்
Posts: 3,308
iCash Credits: 141,162
My Threads  
பிரவுசிங் சென்டர் சென்றால் தான் நாம் கணினி உபயோகிக்க முடியும் என்கிற காலம் இருந்தது. அந்த காலத்திலே நம் லோகம் முதன்மை தளமாக ஜொலித்துக் கொண்டிருந்தது.
இப்போது பலரின் வீடுகளில் கணினி, மடிக்கணினி என வந்து விட்டது. கீ பேட் மொபைலை தட்டிக் கொண்டிருந்த அனைவரின் கையிலும் ஆண்ட்ராயிடு மொபைல் வந்துவிட்டது. அன்று பயன்படுத்திய 25, 50 காசுகள் செல்லாக் காசாக மாறி விட்டது. ஐநூறு ரூபாய் நோட்டு மாறி ரெண்டாயிரம் ரூபாய் நோட்டு வரை வந்து விட்டது.
தெரு தெருவாய் சுற்றி திரிந்து பொருட்களை தேடி வாங்கிய நாம் வீட்டில் இருந்தே ஆன்லைன் ஷாப்பிங் செய்கிறோம். நடந்து சென்றோம். பேரூந்தில் பயணித்தோம். இன்று சொந்த பைக்கில் பறக்கிறோம். பலர் கைகளில் கார் கூட வந்து விட்டது.
உலகமே மாறிக் கொண்டிருக்கும் போது நம் லோகத்திலும் இந்த அனுமதிகள் மாற்றம் ஏற்க வேண்டிய ஒன்று தான்.
Quote:
Originally Posted by asho View Post
இனி தரமான கருத்தில் கவனம் செலுத்த இருப்பதால், காமலோக பகுதிகளின் அனுமதிக்கு வேண்டிய கருத்துக்களின் எண்ணிக்கை கூட்டப் பட்டுள்ளது.
Quote:
Originally Posted by asho View Post
இந்த திருத்தங்கள் அனைத்தும், நமது படைப்பாளிகளை உற்சாகப் படுத்துவதற்காகவே செய்யப் படுகின்றன. அதை உணர்ந்து பெயரளவில் எண்ணிக்கைக்காக பதிக்காமல், மனம் திறந்து உங்கள் கருத்துக்களை பதிக்கவும்.
Quote:
Originally Posted by asho View Post
இது புதியவர்கள் சிலருக்கு கடினமாக இருக்கலாம். ஆனால், முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை தோழர்களே.. முயற்சி செய்யுங்கள் நிச்சயம் உங்களுக்கு வழி காட்ட நாங்கள் இருக்கிறோம். அத்துடன் நமது காமலோக படைப்பாளிகளுக்கு இது ஒரு புதிய புத்துணர்வை ஊட்டக் கூடியதாகவும் அமையும்.
சற்று முயன்றாலே எட்டக் கூடிய இலக்கு தான். அனுமதி நாட்களை தள்ளி வைத்திருப்பது சிலருக்கு கஷ்டமாக தோன்றலாம். உடனுக்குடன் அடுத்தடுத்த வாசலுக்கு முன்னேறும் முன் கடல் போல பங்களிப்புகள் கொட்டிக் கிடக்கும் நம் லோகத்தில் ஒவ்வொரு வாசலிலும் முழுமையாக நீந்தி விளையாட வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றே கருதலாம்.
நிராவாகத்தினர் பலவாறு ஆராய்ந்து, நல்ல முறையில் சிந்தித்து கொண்டு வந்திருக்கும் இந்த புதிய மாற்றங்கள் கண்டிப்பாக நம் லோகத்தை மேலும் சிறப்புடையதாக மாற்றும் என்பதில் சந்தேகமே இல்லை.
__________________
என்றும் அன்புடன்,
கா த ல ன்
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்!
Reply With Quote