View Single Post
  #82  
Old 16-07-15, 09:43 AM
அன்பு அன்பு is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2015
Location: காமலோகம்
Posts: 0
My Threads  
Quote:
Originally Posted by dreamer View Post
அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் நான் அக்கதையின் சுட்டியை (url) எனது க்ளிப்-புக்கில் சேமித்து வைத்துக்கொள்கிறேன். பிறகு நேரம் கிடைக்கும்போது அந்த சுட்டியின் உதவியுடன் அதை வாசிக்கிறேன்.
இனி நானும் இனி அந்த கதைகளின் சுட்டியை MS Word ல் காப்பி செய்து வைத்துக் கொள்ளலாம் என்றுதான் நினைத்திருக்கிறேன்.

Quote:
Originally Posted by dreamer View Post
(தளத்தில் இருக்கும் ஸ்டோரேஜ் இடத்திலும் இவ்வாறு செய்யலாம் என்று ஒரு நண்பர் சொன்னார் -- நான் முயன்றதில்லை.)
இப்ப நீங்க சொன்னதும்தான் நினைவிற்கு வந்ததது. ரொம்ப நாளா கேட்கனும்னு நினைத்திருந்தேன்.

தலைவாசலில் இருக்கும் வரைவுப்பணிமனையை பயன்படுத்த தனியாக அனுமதி வாங்க வேண்டுமா ?

அல்லது அது தங்க உறுப்பினர்களுக்கு மட்டுமா ?

அது ஏன் தலைவாசலில் வைக்கப்பட்டுள்ளது ?
Reply With Quote