View Single Post
  #81  
Old 16-07-15, 05:37 AM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
Quote:
Originally Posted by அன்பு View Post
பல கதைகளை பார்க்கும் நேரத்தில் நேரமின்மை காரணமாக பிறகு பொறுமையாக படிக்கலாம் என்று நினைத்துக் கொண்டு சென்று விடுகிறேன். பிறகு வந்து தேடும்போது எளிதில் அவை சிக்குவதில்லை. இந்த குறை நீக்கப்பட வேண்டும்.

Bookmark, அல்லது Favourite அல்லது அசைபட தளங்களில் இருக்கும் Watch Later போன்று இங்கே பிறகு படித்துக் கொள்ளும்படி இங்கு Read Later வசதி வேண்டும். .
அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் நான் அக்கதையின் சுட்டியை (url) எனது க்ளிப்-புக்கில் சேமித்து வைத்துக்கொள்கிறேன். பிறகு நேரம் கிடைக்கும்போது அந்த சுட்டியின் உதவியுடன் அதை வாசிக்கிறேன். (தளத்தில் இருக்கும் ஸ்டோரேஜ் இடத்திலும் இவ்வாறு செய்யலாம் என்று ஒரு நண்பர் சொன்னார் -- நான் முயன்றதில்லை.)
Reply With Quote