அன்பு நண்பர்கள் காதா, ஹயத் லோக உறுப்பினர்களுக்கு செய்த சேவைகள் சொல்லி மாளாது! ஆரம்ப கால உறுப்பினர்களுக்கு இவர்கள் மிகவும் கனிவுடன் வழி நடத்திச் செல்வார்கள்! இவர்கள் நம்மோடு எப்போதும் லோகத்தில் உலா வருவார்கள்!
அன்பு நண்பர்கள் விக்டர், பஷீர் இருவரும் உதவி செய்யவே பிறந்தவர்கள்! இவர்கள் அனைவருக்கும் என் அன்பு, பணிவான வணக்கங்கள், இதயம் கனிந்த நன்றி! அடிக்கடி லோகத்தில் சந்திக்க வேண்டும் இனிய நண்பர்களே!