View Single Post
  #48  
Old 22-04-11, 08:02 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,652
iCash Credits: 375,991
My Threads  
பிரிவோம் சிந்திப்போம், என்று தற்காலிகமாக நம்மை விட்டுப்பிரிந்து செல்லும் அன்பர்கள் "காதா" என்று அன்புடன் அழைக்கப்ப்படும் Kanchanadasan, மற்றும் "Hayath" அவர்களுக்கு பாராட்டுக்கள் , வாழ்த்துக்கள் அய்யா, அம்மா ! பாராட்டுக்கள் அவர்கள் செய்த சிறந்த பணிகளுக்கு; வாழ்த்துக்கள் அவர்கள் வாழ்வு மேலும் சிறக்க! மேற்பார்வையாளராய் பதவி உயற்வு பெற்ற அன்பர் விக்டர் அவர்களுக்கும் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்ற அன்பர் பச்சி என்ற பஷீருக்கும்
நல வரவேற்பும் வாழ்த்துக்களும், பாராட்டுகளும்!