View Single Post
  #7  
Old 27-02-06, 03:22 PM
sittu sittu is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 107
My Threads  
புதிதாக வருபவர்களுக்கு தனிமடல் வசதியை, அவர்கள் தளத்தின் போக்கினை பழகும்வரை நிறுத்திவைப்பது நல்ல யோசனை.

பெண் பெயரில் ஒளிந்துவரும் ஆண் உறுப்பினர்கள், அந்த போக்கினை கைவிட வேண்டும். இங்கே எல்லோருக்கும் ஒரே மாதிரியான சட்டதிட்டங்கள் என்றபின் எதற்கிந்த வேஷம்?!..

அவ்வாறு பெண் பெயரில் வரும் ஆண் உறுப்பினர்கள், கொஞ்சம் வெளிப்படையாகவே எதிரில் இருப்பவரை பேசு கண்ணா பேசு என்பதுபோல பதிக்கிறார்கள்.. நம்மிலும் சிலர் கொஞ்சம் போட்டுப் பார்க்கலாமேவென மடலெழுதுகிறார்கள்.. அதை அவர்கள் நிர்வாகத்திடம் மாட்டிவிட்டு.. அல்லது வைத்து நண்பர்களிடம் அரட்டையடித்து இன்பம் காண்கிறார்கள்..

கூடுமானவரை அனைவரும் உண்மையாக இருக்க பழகிக்கொண்டால் பிரச்சினையே இல்லை.
Reply With Quote