View Single Post
  #12  
Old 26-02-14, 10:06 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,639
iCash Credits: 375,391
My Threads  
நி.சவால்: 0095 போட்டியின் சவால் ராஜாவாக
வெற்றி பெற்ற நண்பரும் சிறந்த படைப்பாளியான
  • [*]Mathan

அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!
அட..அட..அட.. அய்யா அம்மணி !

இவர் நம் தளத்தில் இரண்டாவது முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது! .
  • Mathan

அவர்களுக்கு மீண்டும் என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!
அட..அட..அட.. அய்யா அம்மணி !

இரண்டாம் இடம் பிடித்த நண்பரும் சிறந்த படைப்பாளியுமான
  • சிநேகன்

அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!
அட..அட..அட.. அய்யா அம்மணி !

'நானும் கச்சேரிக்குப் போனேன்' என்று 'கதை அளப்புக்கள்' செய்து அனைத்து வாசகர்களையும் 'இம்சித்த்' என்னையும் மிகுந்த பேராண்மையுடன் எனக்கு வாக்களித்த அந்த ஏழு நன் நெஞ்சங்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!!
அட..அட..அட.. அய்யா அம்மணி !

என்னுடுடைய பங்களிப்பையும் கவுரவித்து எனக்கு ஒரு சிறு இ பண முடிச்சினையும் அனுப்பித் தந்து என்னை மேலும் பணக்காரனாக்கிய காமலோக நிர்வாகத்திற்கும் என்னுடைய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் , மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா அம்மணி !
அட..அட..அட.. அய்யா அம்மணி !

Last edited by vjagan; 26-02-14 at 10:17 AM.
Reply With Quote