அய்யோ ஆதி யாரை சொல்லறாருன்னு தெரியலையே........ அப்பா நான் இல்ல நான் தான் உடனே இல்லன்னாலும் அடுத்த நாளாவது பதில் போட்டுடுறேனே!!!............
தனி மடல் வசதி மிகவும் அருமையான ஒன்று நண்பர்களே அதை தவறாமல் ஈமெயில் செக் செய்வது போல தினசரி பார்க்கவும்....... ( ஆதி நறநறன்னு பல்லை கடிப்பது தெரியுது)
அன்புடன்
பில்லா
|