View Single Post
  #1  
Old 07-08-05, 03:01 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 340,367
My Threads  
மாதாந்திர சிறந்த கதைப் போட்டி 10-ம் தேதி

நண்பர்களே...

நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாதாந்திர சிறந்த கதைப் போட்டி, எங்களுக்கு வேலைகள் அதிகம் உள்ள காரணத்தினால், இந்த மாதம் மட்டும் 5-ம் தேதிக்கு பதில் 10-ம் தேதி அன்று துவங்கும்.

அதனால் 5 நாட்கள் தாமதமாக, அதாவது 25-ம் தேதி முடிவடையும்.

ஓட்டுப் போட இப்போதே தயாராக இருங்கள், மறந்து விடாதீர்கள்.

நன்றி..

xxxGuy
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 07-08-05 at 03:03 PM.