View Single Post
  #1  
Old 25-10-17, 11:38 AM
madhuran madhuran is offline
*Ex-Paid Member.
 
Join Date: 06 Nov 2016
Posts: 62
iCash Credits: 4,023
My Threads  
கட்டண உறுப்பினர் அனுமதிகள் தரப்படவில்லை

நான் மூன்று நாட்கள் முன்பு $62 பேபால் மூலம் செலுத்தினேன். ஆனால் இது வரை எனக்கு அதற்குரிய அனுமதிகள் வழங்கப்படவில்லை. பல மின்னஞ்சல்கள் செலுத்திவிட்டேன். ஆனால் பதிலே இல்லை . என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. என் பணம் என்ன ஆயிற்று
Reply With Quote