View Single Post
  #15  
Old 26-02-14, 03:37 PM
snehan snehan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 14 Sep 2013
Posts: 2,218
My Threads  
முதலிடம் பெற்ற நண்பர் மதனுக்கு பாராட்டுகள்.
இதே கதையின் கதாப்பாத்திரங்களை மிக அருமையாய் அப்படியே மூணாறு தேனிலவுக்கும் அழைத்து வந்து எங்களை சந்தோஷத்தின் உச்சிக்கு அழைத்து செல்கிறீர்கள். அதற்கும் சிறப்பு வாழ்த்துகள் நண்பரே.

பங்குப்பெற்ற நண்பர் விஜெகனுக்கும் பாராட்டுகள்.

பங்குப்பெற்ற அனைவரையும் உற்சாகப்படுத்தி வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் , பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கும், ஓட்டு போட்ட நண்பர்களுக்கும், இ பணம் பரிசளிப்பு தந்த நண்பர் பச்சிக்கும் நன்றிகள்.
Reply With Quote