View Single Post
  #11  
Old 03-08-11, 02:09 PM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
என்னை வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. இப்போதே என்னால் இப்போது பல நண்பர்களின் பதிவுகளுக்குப் பின்னூட்டம் இட முடியவில்லை. வேறு தளத்தில் பதித்த கதைகளை மறுபதிவு செய்வதன்றி புதுப் படைப்புகள் எழுத இயலவில்லை. ஏதோ ஓடுகிறது.

நம் வாழ்த்துகள் அனைத்தையும் இளைய நண்பர் பாலாஜி (cadenax_1987) அவர்களுக்கு வழங்குவோம். அவர் பல பகுதிகளிலும் கருத்துகளையும் வரைவுகளையும் அளித்து மேன்மேலும் சிறப்படைய அவரைவிட அரை நூற்றாண்டு முதியவனான எனது ஆசிகள்.
Reply With Quote