View Single Post
  #1  
Old 27-11-12, 11:12 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,308
iCash Credits: 677,696
My Threads  
செப்டம்பர் & அக்டோபர் '12ம் மாத சிறந்த கதைப்போட்டி வாக்கெடுப்பு முடிவுகள்

இனிய நண்பர்களே & நண்பிகளே...!!

ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. கடந்த செப்டம்பர் & அக்டோபர் '2012 மாதங்களில் வெளிவந்த காமக் கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது.

சிறந்த கதைப் போட்டி மற்றும் விதிமுறை மாற்றம்! என்ற சமீபத்திய அறிவிப்பின் படி இந்த மாத போட்டியில் 'இரு மாதங்களில் வெளிவந்த காமக்கதைகள்' மட்டுமே போட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. செப்டம்பர் & அக்டோபர் 2012-ல் வெளிவந்த கதைகளில் போட்டி விதிமுறைக்கு உட்பட்ட கதைகளைக் கொண்டு இந்த போட்டி நடத்தப்பட்டது. இந்த முறை 37 கதைகள் போட்டிக் களத்தில் இருந்தன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 158 பேர் வாக்களித்திருக்கிறார்கள்.

வாக்களித்த 158 பேருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள் புதிய போட்டிகள் களம் சென்று செப்டம்பர் & அக்டோபர் '2012 மாதாந்திர சிறந்த கதைப் போட்டியை காணலாம்.

நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம்.

இனி... மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்.
இந்த மாதத்தின் சிறந்த கதைப் போட்டியில் poja_priyan அவர்கள் எழுதிய அம்மாவுக்கு தோழி, எனக்கு நெருக்க்க்க்க்க்கமான தோழி என்ற 5 பாகங்கள் கொண்ட காமக்கதை 52 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது..

இந்த மாத சிறந்த கதாசிரியரான pooja_priyan அவர்கள் காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகிறார். இவருக்கு 3000 இணைய பணம் வழங்கி வாழ்த்துகளையும், காமலோக பதக்கம் மற்றும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். இவர் முதல் முறையாக மாத போட்டியில் முதலிடம் பெற்று நட்சத்திர எழுத்தாளர் ஆகிறார். அத்துடன் வெண்கல வாசல் உறுப்பினரான இவர் இந்த வெற்றி முலம் தங்கவாசலும் பரிசாக பெறுகிறார். வாழ்த்துகள் pooja_priyan..!


Nayanthara
அவர்கள் எழுதிய ஸ்விங்யிங் போகலாமா 5 (பாகங்கள்) என்ற காமக் கதை 49 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணங்களையும் வழங்கி வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் Nayanthara..!

இந்தமுறை முன்றாமிடத்தை சம வாக்குகள் பெற்று இருவர் பிடித்துள்ளனர்

Singai thamizhan அவர்கள் எழுதியநெருக்கமான ஷேவிங் 6 (பாகங்கள்) காமக் கதை 45 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. Singai thamizhan அவர்களுக்கு மூன்றாமிடத்திற்கான 1000 இணையப் பணங்களை வழங்கி வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் Singai thamizhan ..!

Kallapurushan19 அவர்கள் எழுதியபக்கத்து வீட்டு வீணா ஆண்ட்டி 5 (பாகங்கள்) காமக் கதை 45 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. kallapurushan19 அவர்களுக்கு மூன்றாமிடத்திற்கான 1000 இணையப் பணங்களை வழங்கி வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் kallapurusan19 ..!

அடுத்தடுத்த இடங்களை பிடித்தவர்களுக்கும், மாத சிறந்த கதை போட்டியில் 37 கதைகள் கலந்து கொண்டதில் முதல் மூன்று இடம்
பெற்ற 4 கதைகள் எழுதியது தவிர்த்து முதல் 10 இடத்திற்கு வந்த மற்ற கதைகளை எழுதிய கதாசிரியர்கள் mayakrishanan, குரு, mathan, prem2k, MARK S மற்றும் push_pa ஆகியோருக்கு எங்கள் பாராட்டுகள்.

இந்த இரு மாதத்தில் போட்டிக்கு வந்த கதைகளில் அதிக (7) ஒரு பாக சிறு கதைகள் எழுதியவர் தமிழ்க்கிளி, ஆனால் அதிக பாகங்கள்(18) நிறைய கதைகள் (5) எழுதியவர் குரு. வாழ்த்துக்கள் குரு.


முன்னணி (10) கதைகள் உங்கள் பார்வைக்கு:

1. அம்மாவுக்கு தோழி, எனக்கு நெருக்க்க்க்க்கமான தோழி (5 பாகங்கள்)- pooja_priyan - 52

2. ஸ்விங்யிங் போகலாமா (5 பாகங்கள்)- Nayanthara - 49

3. நெருக்கமான ஷேவிங் (6 பாகங்கள்). - singai thamizhan- 45

3. பக்கத்து வீட்டு வீணா ஆண்ட்டி (5 பாகங்கள்)- kallapurushan19 - 45

4. அடுத்தவன் பொண்டாட்டி .. யம்ம்ம் ...... மாஆஆ ... என்ன சுகம் (3 பாகங்கள்) - kallapurushan19 - 43

5. அக்கா கேமராவில் முகத்தை காட்டுங்க,ப்ளீஸ் - mayakrishnan - 39

6. சி.எம். சித்ரா... (7 பாகங்கள்) - குரு - 38

7. குத்துன்னா அப்படி ஒரு குத்து - Mathan - 31

8. புத்தம் புது அனுபவம் (3 பாகங்கள்) - குரு - 29

8. என் பிரிய ரசிகனே (7 பாகங்கள்) - குரு - 29

9. இராதிகாவின் இராக்கிங் (10 பாகங்கள்) - pramk2 - 28

9. பொண்டாட்டிக்கு ஷேவிங் செய்தேன்.... - MARK S - 28

10. வேனில் வேலம்மாவுடன் வேட்கை தீர்த்த கதை (2 பாகங்கள்) - push_pa - 24


இந்த முறை முதல் பரிசு பெற்ற கதை தவிர வேறு எந்த கதையும் 50 வாக்குகளுக்கு மேல் பெறவில்லை, எனவே இந்த மாதம் 50-க்குகளுக்கு மேல் பெற்றிருந்தால் தரப்படும் சிறப்பு பரிசு இதர எந்த கதைக்கும் கிடையாது.

-0-
__________________

Last edited by xxxGuy; 28-11-12 at 09:18 AM.
Reply With Quote