View Single Post
  #84  
Old 15-01-16, 11:16 PM
tamilplus tamilplus is offline
Banned for Limited Period
 
Join Date: 25 Sep 2012
Posts: 1,926
iCash Credits: 27,525
My Threads  
நம்ம பெயருக்கு தனிப்பட்ட காரணம் ஏதும் இல்லை. அந்த கணத்தில் சட்டென்று உதித்த பெயரை வைத்துக்கொண்டேன்-அவ்வளவுதான்.
இருந்தாலும் நண்பர்களின் பெயர்களை பார்த்து ஆச்சரியம் அடைந்தது உண்டு, உறுப்பினர் வரிசைப்பட்டியலை பார்க்கும்போது , குறைந்தது ஒரு பக்கத்துக்கு ஒரு புன்னகையாவது உத்திரவாதம்.
மற்றபடி ப்ரொபைல் படம் , அவதார் படம் போன்றவை வைப்பதில் எனக்கு ஆர்வம் இல்லாததால் வைக்கவில்லை.
Reply With Quote