View Single Post
  #1  
Old 19-10-20, 06:21 PM
Nandakumar Nandakumar is offline
Banned User

Awards Showcase

 
Join Date: 11 Feb 2020
Location: சிங்கார சென்னை.
Posts: 1,310
iCash Credits: 21,261
My Threads  
இது என்னுடைய 1111வது பதிவு

வணக்கம் நண்பர்களே இது என்னுடைய 1111வது பதிவு [73ஆவது திரி]

பொறுமையாக நான் 1000 பதிவை கடந்துள்ளேன். கொரோனவள் இங்கே அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை எந்நேரமும் வீட்டில் ஆட்கள் இருப்பதால் கொஞ்சம் வருவது கடினமாக இருக்கிறது.

எனக்கு தொடர்ந்து ஆதரவு தரும் நண்பர்களுக்கு, அட்மின் அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
Reply With Quote