View Single Post
  #5  
Old 15-07-15, 05:20 PM
அன்பு அன்பு is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2015
Location: காமலோகம்
Posts: 0
My Threads  
பண்பாக பழகும் நண்பர் குழு,

சுக, துக்கங்களிலும் பங்கெடுத்துக் கொள்ளும் பாங்கு.

உற்சாகப்படுத்தி வழிகாட்டும் உறுப்பினர்கள்,

இங்கு மகளிரின் கண்ணியம் காக்கப்படுகிறது.

காமத்திற்கு எத்தனையோ தளங்கள் இருந்தாலும், இங்கு கூடியிருக்கும் கூட்டம் தமிழால் கூடியது.

இதுபோன்ற உறுப்பினர்களால் தளத்திற்கு பெருமை. இதுபோன்ற தளத்தில் உறுப்பினராக இருப்பது நமக்கு பெருமை.

ஓய்வு நேரத்து பொழுதுபோக்காகவும்...

சோம்பலின்போது புத்துணர்ச்சியாகவும்...

விரக்தியின் போது ஆறுதலாகவும்...

சந்தோஷத்தில் கூடுதல் உற்சாகமாகவும் இருக்கிறது நமது லோகம்.

எனக்கு இப்போதெல்லாம் ஒரு நாள் தளத்திற்கு வரமுடியாமல் போனாலும் உள்ளம் லோகத்தையே நினைத்து தவிக்கிறது. லோகத்தில் உலவுவது ஒரு போதை போன்று ஆகிவிட்டது.
Reply With Quote