View Single Post
  #17  
Old 11-01-11, 09:11 AM
ராசு's Avatar
ராசு ராசு is offline
Paid Guest Member(12)
 
Join Date: 20 Jun 2005
Location: Chennai
Posts: 3,568
iCash Credits: 64,133
My Threads  
ஏற்கனவே காமலோக ரசிகர்களுக்கு நிறைய நேரம் செலவிட்டு, தரமான நல்ல பல பதிப்புகள் வழங்கியிருக்கிறீர்கள். ஆகவே ரசிகர்கள் தங்களிடமிருந்து நிறையவே எதிர்பார்க்கிறார்கள். அவசரப்பட்டு தாங்கள் இது போன்று முடிவு எடுத்தால் ரசிகர்கள் ஏமாற்றமடைவார்கள்.
Quote:
Originally Posted by Rassy_Camren View Post
காமலோகத்திலிருந்து நிரந்தரமாக பிரிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால் சில சொந்தக் காரணங்களுக்காக உங்கள் அனைவரிடமிருந்தும் விடைபெறும் ... .
சொந்த காரணங்கள் எதுவாக இருந்தாலும் அவைகளை சற்று நேரம் ஒதுக்கி வைத்து விட்டு மீண்டும் காமலோகத்துக்கு வழக்கம் போல் வந்து சிறிது நேரம் உலாவி விட்டு வழக்கம் போல் தனது பங்களிப்புகளை வழங்கும்படி ரசி கேம்ரன் அவர்களை வாசகர்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
Quote:
Originally Posted by Rassy_Camren View Post
..
உங்கள் அனைவரிடமிருந்தும் பிரியா விடைபெறுகிறேன் ..
என்ற தங்களுடைய முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

தங்களுக்கும் மற்ற சில காமலோக அங்கத்தினர்களுக்கும் இடையே சிற்சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவைகளை தனி மடல் மூலமாகவோ தொலைபேசி மூலமாகவோ பேசி, தேவைப் பட்டால் கொஞ்சம் விட்டுக் கொடுத்து, சமரசம் செய்து கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறேன்.
__________________
ராசு