View Single Post
  #18  
Old 30-06-05, 02:22 PM
sittu sittu is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 107
My Threads  
தமிழ் தட்டச்சே இப்போதெல்லாம் தகராறாக இருக்கிறது தலைவரே..

என்னால் நோட்பேடில் எழுதித்தான் ஒட்ட முடிகிறது!

விண் 2000 வைத்துள்ளே.. இ-கலப்பையை உபயோகிக்கிறேன்,..

இத்தனை நாள் இந்த குறையில்லை.

மன்றத்திலும் இதனாலேயே எதுவும் பதிக்க முடியவில்லை.

கீழே பதிவு செய்யும் பெட்டியில்வைத்து Alt+2,3 எதை
அழுத்தினாலும் பக்கம் மேலே ஓடுகிறது!??