Quote:
Originally Posted by bj
அது சரி நண்பரே. எனக்கு இத்தனை நாள் தெரியாமல் இருந்தது. நாங்கள் காற்றாடியை பட்டம் என்று சொல்வோம். நீங்கள் பர்ரம் என்று சொல்வீர்களோ? ஏனென்றால் அது paddam ஆகிவிடுமே?!!
நானும் வைத்தியர்தான்... பல் மருத்துவர். ஓஹோ, நீங்கள் என்னை நல்லதொரு மனநல மருத்துவரை நாடச் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். ஆலோசனைக்கு நன்றி; பரிசீலிக்கிறேன்.
மண்ணிகவும். நானும் உங்கலைப் போள் கூரிய சீக்கிரம் தமில் கர்ருக் கொல்கிரேன்.
|
நண்பி கொஞ்சம் சிந்திக்க வேண்டும் எல்லோரும் எழுதுகிறார்கள் என்பதற்காக நாமும் எழுதக்கூடாது
நாங்கள் இங்லிஸில் ty என்று வருவதை ரை என்று எழுதுவோம் dy என்று வந்தால் டை என்று எழுதுவோம் இப்ப உங்கள் பிரச்சினை என்ன
நாங்கள் பட்டத்தை பட்டம் என்றும் - இங்லிஸில் kite என்றும் எழுதுவோம் ஆனால் பட்டத்தை paddam என்று எழுதமாட்டோம் இது இங்லிஸ் அல்ல இது தமிழ் வார்த்தை
நீங்கள் பல்லு வைத்தியர் தானே
கொஞ்சம் இவருக்கு பல் வைத்தியம் செய்து விடுங்கள் ஓவறா சிரிக்கிறாரு