View Single Post
  #7  
Old 03-04-11, 03:09 AM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Jan 2005
Location: UK
Posts: 6,228
My Threads  
அபாரமாக விளையாடி அசத்தலான வெற்றியை தன் வசப் படுத்திய இந்திய அணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .

ஒவ்வொரு இந்திய வீரர்கள் முகத்திலும் மகிழ்ச்சியும், ஆனந்தக் கண்ணீரும் கண்டு நானும் மகிழ்ச்சி அடைந்தேன்.

நம்ம சூப்பர் ஸ்டாரும், துணைவியாரும், அவர் மகள் ஐஸ்வர்யாவும் இருக்க கண்டேன். அவர்கள் முகத்திலும் வெற்றியின் பிரகாசம் தெரிந்தது.

கேப்டன் தோனி இறுதியாக அடித்த ஆறு ரண்கள் ஒவ்வொரு இந்தியரினுடைய ஆவலுக்கும் கொடுத்த மரியாதை என்று நினைக்கிறேன்.

மீண்டும் வாழ்த்துக்கள்
Reply With Quote