புதிய விதிமுறைகள் கவணத்தில் இறுத்தி கதைகளின் தலைப்பை பதிக்கிறோம்.
எனது சவால் கதைகளின் தலைப்புகளை புதிய விதியின் படி நானே மாற்றிவிடுகிறேன்.
இது வரை எழுதப்பட்ட கதைகளின் தலைப்பையும் அந்தந்த படைப்பாளிகள் தாங்களாகவே முன்வந்து மாற்றி அமைத்து நிர்வாகத்தினரின் சுமையைக் குறைக்க உதவலாமே.
நன்றி தலைவேரே..
|