View Single Post
  #22  
Old 07-07-10, 07:47 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,836
My Threads  
நண்பர்களே,

நிர்வாக சவால் கதைகளைத் தொடர்ந்து தற்போது, வாசகர் சவால் கதைகளையும் ஒழுங்க படுத்த ஆரம்பித்துள்ளோம். நமது மேற்பார்வையாளர் vsig தலைமையில் smdhabib, cena_fan, vaaliban போன்ற நிர்வாக உதவியாளர்களுடன் இணைத்து இந்த பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

முதலில் அவர்கள் ஏற்கனவே முடிவுற்ற பழைய சவால் கதைகளை திருத்தி வருகிறார்கள். இனிமேல் புதிய வாசகர் சவால் கதைகளைப் பதிப்பவர்கள் கீழ் கண்ட முறையில் திரிகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

இனிமேல் புதிய வாசகர் சவால் கதைகளைப் பதிப்பவர்கள் கீழ் கண்ட முறையில் திரிகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

வா.சவால்: 00xx - கதை பெயர் - படைப்பாளி பெயர் - பாகம் xx - மற்றவை

கவனிக்க வேண்டியவை :

1. வா.சவால்: 00xx என்றே எழுத வேண்டும். வாசகர் சவால்: 00xx என்று கூடாது. மேலும் வா. சவால், வா.சவால் : என்பது போன்று தேவையில்லாத இடங்களில் இடைவெளியையும் விடக்கூடாது.

வா.சவால்: 00xx - இதுவே சரியானது.

2. வா.சவால்: எண்ணை நான்கு digit ல் வைக்கவும். பாகம் எண்ணை இரண்டு digit ல் வைக்க வேண்டும்,

3. பகுப்பு அட்டையையும் (Tags) திருத்தி இந்த வா.சவால்: 00xx வார்த்தை வருமாறு பார்த்துக் கொள்ளவும்.

4. ஒரே பாகத்தில் முடியும் கதைகளுக்கு பாகம் xx , தொடர்ச்சி / முடிவு இரண்டும் தேவையில்லை. தொடர் பாகங்கள் என்றால் மட்டும் கடைசி பாகத்தின் தலைப்பின் இறுதியில் (முடிவுற்றது) என சேர்த்துக் கொள்ளலாம்.

இவ்வாறு ஒழுங்கு படுத்துவதன் மூலம், ஒரு வாசகர் சவாலின் அனைத்து கதைகளையும் எளிதாக வரிசைப் படுத்தலாம், அவற்றை அடையாளம் காணலாம்.

வா.சவால்: 00xx என்பதற்கு முன்னால் எந்த குறியீடுகளும் வேண்டாம், அதற்கு பின்னரே அவற்றை உபயோகிக்கவும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by பச்சி; 14-05-13 at 02:19 PM.
Reply With Quote