View Single Post
  #36  
Old 11-07-05, 01:33 AM
kamalogadasan kamalogadasan is offline
User inactive for long time
 
Join Date: 01 Jun 2002
Posts: 40
My Threads  
தலைவரே, நீங்கள் இவ்வளவு பணம் செலவளித்து தளத்தினை நடத்தி வந்ததற்கு நன்றி. நீங்கள் தமிழுக்கு ஆற்றும் சேவை மகத்தானது. எத்தனையோ முறை அற்ப விசயத்திற்கு பணம் செலவு செய்யும் நான் வெட்கப்டுகிரேன்.
நான் இந்த தளத்திற்கு (.com) தான் வருவேன். ஆனால் நன்கொடை கட்டாயம் தர விரும்புகிரேன். சிம்ரன் நீங்கள் முதல் ஆள் அல்ல. தளம் தொடங்கிய நாள் முதலே இந்த விவாதம் நடந்து வருகிரது.
எனக்கு சில விளக்கம் தர முடியமா?
பேசைட் ஆக்கினால், சிலர் கதைகளை திருட வாய்ப்புள்ளதா? (like sharing the username/password, copying and pasting the story etc).
எந்த வித சலுகையும் எதிர்பார்க்காமல் நமது தளத்தில் இருந்து கொண்டே பண உதவி தர விரும்புகிரேன். முடியுமா (எனது அந்தஸது எனது படைப்புகள், பங்களிப்பு பொருத்ததே).
நன்றி.