View Single Post
  #2  
Old 25-02-21, 02:48 PM
vjagan vjagan is online now
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,631
iCash Credits: 375,302
My Threads  
இந்தப் போட்டியில் முதல் இடம் பிடித்த ASTK அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்! அட...! அடே...!அடடே...!

ASTK அவர்கள் இந்த விருதை 14வது முறையாக வாகை சூடிய வாகை மன்னன்! அவர்களுக்கு மீண்டும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்! அட...! அடே...!அடடே...!

இரண்டாம் இடம் பிடித்த வாழ்த்துகள் ongapiranthavan அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்! அட...! அடே...!அடடே...!


மூன்றாம் இடம் பிடித்த mouni அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்! அட...! அடே...!அடடே...!

எந்தவொரு மனக் கிலேசமமுமின்றி களையெடுப்புகள் மிகவும் கவனமாக செயற் படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளன... இன்னமும் சில பல வாசகர்களின் மனங்கள் திருந்திய பாடில்லையே!

என்று தணியும் இந்த குறைபாடு...?

ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் ஒருபோதும் தளர்ச்சி அடையாமல், ஒரு கோயில் போன்ற இந்த அழகிய தளம் என்றுமே தூய்மையாக இருக்க வேண்டும், என்று குறிக்கோள் கொண்டு மெனக்கெட்டு உழைக்கும் அந்தப் பொல்லாத நண்பர் அசோ அவர்களின் செம்மையான பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!
Reply With Quote