View Single Post
  #9  
Old 07-07-09, 06:56 PM
லலிதாதாசன்'s Avatar
லலிதாதாசன் லலிதாதாசன் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 12 Jun 2005
Location: தமிழ்நாடு
Posts: 3,347
My Threads  
காமலோகத்தில் நிர்வாகத்திலிருந்து முதல் விருது. என்ன சொல்வது? மகிழ்ச்சியான தருணங்களுள் இதுவும் ஒன்று.

உண்மையை சொல்ல வேண்டுமானால் சக நண்பர்கள் பீனா, கான்கிரீஷ், மினியுடன் ஒப்பிட்டால் என் பங்களிப்பு குறைவுதான். ஆனாலும் அதையும் படித்து போட்டிக்கு பரிந்துரைத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. வாக்கெடுப்பில் வாக்களித்த நண்பர்கள் அனைவருக்கும் வணக்கத்துடன் கூடிய நன்றிகள் பல.

ஒரு வாக்கில் முதலிடத்தை தவறவிட்டாலும் சிறப்பு கவிஞர் மினியின் திறமை அசாத்தியமானது.
போகிற போக்கில் அசால்ட்டாக உல்டா பாடல்களை எழுதக்கூடியவர். வாழ்த்துக்கள் மினி,

பீனா நான் மீண்டும் உல்டா பாடல்/கவிதை எழுத வந்ததற்கு ஓர் காரணம். ஏக காலத்தில் இருவரும் பங்களித்தோம். இவரது கலகலப்பான பின்னூட்டங்கள் ஊக்கமளித்தன என்றால் மிகையாகாது. வாழ்த்துக்கள் பீனா.

கான்கிரீஷ் அண்ணண் கொஞ்சநாள் பிஸியாக இருந்ததால் நாங்க எல்லாம் சைக்கிள் கேப்பிலே ஆட்டோ ஓட்டிக்கிட்டு இருந்தோம். இதோ மறுபிரவேஷம் விரைவில் இருக்கும்னு இந்த திரியிலேயே சொல்லிட்டார். நல்வரவு அண்ணே..

போட்டியில் பங்கேற்ற சக நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இதுவரை வாழ்த்திய மற்றும் வாழ்த்தப்போகும் நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

கவிதை என்ற பெயரில் கிறுக்குவதை சகித்துக் கொண்டிருக்கும் நண்பர்களுக்கும், வாய்ப்புதந்த தலைவருக்கும், சிறப்பாக நடத்திமுடித்த மேற்பார்வையாளருக்கும் மனமார்ந்த நன்றி.
Reply With Quote