View Single Post
  #42  
Old 24-01-12, 07:10 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,165
My Threads  
Quote:
Originally Posted by dreamer View Post
இன்னும் ஒரு ப்ராப்ளம். மல்டிகோட் செய்யும்போது பெட்டியில் உள்ள பகுதியை ஒரு முறையும், அதை ஒட்டி வரும் கருத்தை இன்னொரு முறையும் தெரிவுசெய்யவேண்டி இருக்கிறது.
இதற்கு ஏதும் தீர்வு இருப்பது போல் தெரியவில்லை. கிடைத்தால் தெரிவிக்கிறேன்.

அதே போல் "Go Advanced" போகாமல் "Preview" பார்க்க முடியுமா என்பதையும் முயற்சி செய்து வருகிறேன், ஆனால் வெற்றி கிட்டவில்லை.

இன்று இந்த "Quote It" வசதியை மற்ற அனைத்து தோல்களிலும் சேர்த்துள்ளேன்.

மற்ற இரண்டு வசதிகளான "Floating Quick Reply" மற்றும் Username & User Profile Link கொடுக்கும் வசதியை Old Default தவிர மற்ற தோல்களில் சேர்க்கவில்லை, அவை கீழே "திரியை பார்த்தவர்களை காணும் வசதி" மற்றும் "ஆன்லைன் ஸ்டேடஸ்" இரண்டையும் மறைக்கிறது. அதனால் ஒரு தோலில் மட்டுமே வைத்துள்ளோம்.

மேலும், "Save Draft" வசதியில் ஏற்பட்ட பிரச்சனை சரி செய்யப் பட்டு, இப்போது இயங்குகிறது.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
Reply With Quote