View Single Post
  #31  
Old 09-10-13, 08:45 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
மச்சான காணாம லோகமே தவிச்சிருக்கு.. எங்க மச்சான் போனீங்க..
மச்சானோடு நேற்று அலை பேசியில் பேசிஅவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னேன். அவரது லேப்டாப்பில் பிரச்சினை இருப்பதால் அவரால் தளத்தில் முழும்மையாக பங்கேற்கவில்லை என சொன்னார்.
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
மச்சான ஓ.. சாரி.. பாத்தீங்களானு உல்டா ஒன்ன போட்டுட வேண்டியது தான் போல..
மச்சான பாத்தீங்களா....மல வாழ தோப்புக்குள்ளே என உல்ட்டா போட்டு மச்சானை உசுப்பி விடுங்க.....

அன்பு நண்பர் மச்சானுக்கு இனிய பிற*ந்த நால் நல்வாழ்த்துக்கள். தங்க வாசல் நண்பர்களுக்கு சொர்க்க வாசல் காட்டும் மச்சானின் இந்த பிறந்த நாள் வாழ்த்து திரி போன வருடம்மே தொடங்கப்பட்டுள்ளது. ஆனா குஞ்சம்மா இதனை பற்றி என்னிடம் சொல்லாததால் இந்த வருடம்தான் மச்சானுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்.
Reply With Quote