View Single Post
  #12  
Old 24-05-14, 07:53 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
இப்போட்டியில் மிகப்பெரிய வித்தியாசத்தில் ஜெயித்த (ஆறாவது முறையாக) மச்சானை பாராட்டுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

போட்டியில் பங்கெடுத்த நண்பர்கள் knantham மற்றும் snehan இருவருக்கும் பாராட்டுகள்.

இன்னும் 29 பேர் ஓட்டளித்திருந்தால் ஒரு ரிக்கார்ட் (சமீப காலத்தில்) ஆக இருந்திருக்கும். அடுத்த முறை பார்ப்போம். வாக்களித்த அனைவருக்கும் நன்றி.
Reply With Quote