View Single Post
  #6  
Old 03-04-11, 01:45 AM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
1983 கபில்தேவ் தலைமையிலான அணி வெற்றி பெற்று 28 ஆண்டுகளுக்குப்பிறகு 2011 ல் உலகக்கோப்பையை மீண்டும் தனதாக்கிக்கொண்ட இந்திய அணிக்கு மச்சானின் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்....!

இதுவரை நடந்த உலகக்கோப்பை போட்டியில் முதல் முறையாக ஆசியாக்கண்டத்தை சேர்ந்த இரண்டு அணிகள் ஃபைனலில் மோதுவது இதுவே முதன்முறை...! அதேபோலவே உலகக்கோப்பை போட்டியை நடத்தும் நாடு கோப்பையை தட்டிச்செல்வதும் இதுவே முதன்முறையாகும்....!

ஏற்கனவே டெஸ்ட் தர வரிசைபட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்தியா இந்த உலகக்கோப்பை போட்டிகளில் பெற்ற வெற்றியின் மூலமாக ஒருநாள் போட்டி தர வரிசைப்பட்டியலிலும் முதலிடத்தை பெறுகிறது. எல்லா சாதனைகளையும் ஒருசேர பெற்றுக்கொடுத்த கேப்டன் தோனிக்கும், அவரின் சகாக்களுக்கும் பாராட்டுக்கள்.
Reply With Quote