View Single Post
  #114  
Old 25-04-12, 07:51 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,306
iCash Credits: 677,364
My Threads  
Quote:
Originally Posted by காமராஜன் View Post
நான் அதைக் காமக் கதை என்றோ....
கதை என்றோ சொன்னேனா??
விதிமுறைகள் மீறல்கள் அல்ல என்பதை இங்கு சுட்டிக் காண்பித்துள்ளேன்.. http://www.kamalogam.com/new/showpos...8&postcount=24
அதற்கு பதில் இல்லை ண்ணா...!!
அர்த்தமற்ற கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை. அதே போல வீண் விதண்டாவாதங்களுக்கும் எனக்கு நேரமில்லை. நான் தளத்தில் சேர்ந்த நாளில் இருந்து முதல் ஒரு வருடம் தினம் 4 மனி நேரம் உலாவினேன். பின்னர் அதிக ஈடுபாடாகி 12 மனி நேரம் என்றானது. கடந்த இரண்டு வருடங்களாக சொந்த அலுவல்கள் காரணமாக 1 மனி நேரம் என்று குறைந்து விட்டது. கூடுதல் நேரம் கிடைப்பதே இல்லை. கிடைத்த நேரத்தை வீணாக்க விருப்பம் இல்லை.

நம் தளத்தில் உங்களைத்தவிர இன்னொருவர் (உங்கள் மனசாட்சி அல்ல) அந்தக்கதை பற்றி கேள்வி கேட்டால் நிச்சயம் பதில் சொல்கிறேன். எல்லோருக்கும் நேரத்தின் அருமை தெரியும்.
__________________
Reply With Quote