View Single Post
  #33  
Old 15-03-13, 08:44 AM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
ஆகா...அமைதியின் உருவம் என்ற தலைப்பை பார்த்தாலே அது ஹெர்மியாகத்தான் இருக்கும் என நினைத்தேன். ஹெர்மியின் அவ்தாரில் சல்மான்கான் இருப்பாய். பாலிவுட் கேடியான சல்மான்கான் பார்க்க அமைதியாய் இருப்பார். ஆனா ஆளு செம கேடி. அதனை போல் பின்னூட்டங்களில் சாந்தமாய் யார் மனமும் புண்படாமல் ப்ளஸ் பாயிண்களை மட்டும் சொல்லியே மற்றவர்களை பாராட்டி பரிசிலும் வழங்குவார். ஆனா மவன்னே கதைன்னு வந்திட்டா மட்டும் சல்மான்கான் என்ற அவரின் உள்ளே தூங்கிகிட்டிருக்கும் கேடி பயல் வெளியே வந்து நையாண்டி லூசு சென்டிமெண்டு வில்லத்தனம் அது இது என அதகளம் பண்ணிடுவார்.

தற்போது 3000 தொட்டிருக்கும் ஹெர்மி அவர்கள் இதே சீரான வேகத்தில் மேலும் மேலும் நல்ல படைப்புகளையும் பின்னூட்டங்களையும் தந்து என்றும் படைப்பாளிகளின் நண்பனாக தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Reply With Quote