View Single Post
  #31  
Old 11-03-13, 04:14 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
ஆழ்கடல் முத்துக்களென அற்புதமாக மூவாயிரம் பதிப்புக்களை பதித்த அன்பு தம்பி ஹெர்மியை நண்பர்களுடன் இணைந்து பாராட்டி வாழ்த்துவதோடு தம்பியின் இந்த சாதனையை நமக்கு எடுத்துரைத்த தம்பி மதனையும் பாராட்டுகிரேன்.

ஹெர்மியின் படைப்பில் நாசுக்கும், நகைச்சுவைக்கும் பஞ்சமிருக்காது. வார்த்தையில் குறும்பும் குசும்பும் நர்த்தனமாடும். கவிதைகளில் கவிநய அழகு கொளிக்கும்

குறும்பும் குசும்பும் நிரைந்த இந்த வால் பையன் எப்போ எப்படி அமைதியானவரானார் மதன்

Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
ஹெர்மி தன் படைப்புகளாலும் பண்புகளாலும் என்னை மிகவும் கவர்ந்தவர்..
என் தங்கை புதுமலரை கலாய்பதென்றால் தம்பிக்கு பெப்பர்மிட்டாய் சாப்புடுராப்போல – கலாய்த்து விட்டு வாங்கி கட்டிகிரதுங்கரது அது வேற விசயம்-தமாஷுக்குப்பா

தம்பிக்கு தங்க கம்பிக்கு மீண்டும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
Reply With Quote