View Single Post
  #18  
Old 27-01-23, 05:53 PM
vinmeen's Avatar
vinmeen vinmeen is offline
Junior Member (i)
 
டிசம்பர் மாத போட்டி ஒரு சிறப்பு போட்டி. பல கதைகள் இடம்பெற்றன. அதனால், போட்டி வலுவாக இருந்தது என்று கருதுகிறேன். போட்டியில் வெற்றிபெற்ற படைப்பாளிகள் manmadhan74, kaamavirumpi, kathalan ஆகியோருக்கு பாராட்டுக்கள்.
முதன் முறையாக மாதாந்திர நட்சத்திர எழுத்தாளர் விருது பெரும் படைப்பாளி manmadhan74 க்கு கூடுதல் பாராட்டுக்கள்.
__________________
Reply With Quote