View Single Post
  #8  
Old 14-11-09, 09:24 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,306
iCash Credits: 677,413
My Threads  
தளப்பாதுகாப்பு பற்றியும், தளத்திற்கு வரும் உறுப்பினர் பாஸ்வேர்டு பாதுகாப்பு பற்றியும் பல திரிகளில் சொல்லியிருக்கிறோம். ஒரு உயிர்ப்புடன் இல்லாத இமெயில் கணக்கை ஒரு மூத்த உறுப்பினரே வைத்திருப்பதாக சொல்வது வேதனையாக இருக்கிறது.

அனைவரும் இங்கே புரபைலில் கொடுத்திருக்கும் அவரவர் இமெயில் கணக்கு நடப்பில் உள்ளதா என்று சோதித்து பார்த்து கொள்ளுங்கள்.

ஆதி சொல்வது போல இவரை நாம் இன்னும் சந்தேக கண்ணோடு தான் பார்க்க வேண்டியிருக்கிறது.

காமலோக பாஸ்வேர்டிற்கு இனையானது இங்கே பாஸ்வேர்டு ரீசெட் செய்ய உதவும் இமெயில் கணக்கு என்பதை எப்படி மறக்கிறார்கள் என்று தெரியவில்லை.

பொது/ஒன்றுக்கு மேற்பட்டவர் பயன்படுத்தும் கம்ப்யூட்டரின் மூலம் காமலோகம் வரும் நண்பர்கள் லாக்-அவுட் ஆகி பின் திரும்ப லாகின் ஆகாமலே தளத்தின் சில ரெஸ்ட்ரிக்ட்ரிக்டடு பகுதி நுழைந்தால் அனுமதி மறுக்கப்பட்டது தெரிந்த பின்னரே அந்த கம்ப்யூட்டரை விட்டு அகல வேண்டும். அந்தந்த பிரவுசரில், டெலிட் பிரவுஸிங்/பிரைவேட் டேட்டா என்பதனை அழித்து நாம் பிரவுஸ் செய்த பக்கத்தையும் பிறர் அதன் பின்னர் பார்க்காவண்ணம் பாதுகாக்க வேண்டும்.
பாஸ்வேர்டை எக்காரணம் கொண்டு நண்பருடம் பகிர்ந்து கொள்ளவே கூடாது.
__________________
Reply With Quote