View Single Post
  #31  
Old 20-10-09, 09:13 PM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 15 Aug 2009
Location: சென்னை
Posts: 2
My Threads  
Quote:
தங்க வாசல் காமப் படங்கள் மற்றும் அசைபடங்கள், நீங்கள் கதைகள் படைத்து சோர்ந்த சமயத்தில் இளைப்பாற மட்டுமே.

நமது முக்கிய கதைப் பகுதிகளில் பங்களிப்பை குறைத்து, தங்க வாசல் காமப் படங்கள், காம அசைபடங்கள், சினிமா பகுதிகளில் மட்டுமே தொடர்ந்து 15 பதிப்புகள் பதிப்பவர்களை தட்டி எழுப்ப ஒரு எச்சரிக்கை (மணி) அனுப்பப் படும். இரண்டு எச்சரிக்கைக்கு பின் 3-வது எச்சரிக்கையுடன் அனுமதி குறைப்பு செய்யப் படும்
தலைவரின் நடவடிக்கைகள் மின்னல் வேகத்தில் இருக்கிறது. உடனுக்குடன் பிரச்சினைக்கு முடிவேடுதற்கு நன்றி தலைவரே...


Quote:
Originally Posted by asho View Post
எல்லாம் சரி, முதலில் நீங்கள் தங்கவாசல் உறுப்பினராகி அந்த பகுதியில் என்ன நடக்கிறது என்று பார்த்து விட்டு பதியுங்கள், குருடர்கள் யானையை தடவிப்பார்த்து பின் கருத்து சொன்னது போல இருக்கிறது, தங்கவாசல் அனுமதி இல்லாதவர்கள் அந்தப்பகுதியை விமர்சிப்பது.

இந்த திரியிலே உள்ள அந்நியப்பட அனுமதி தகவல், தளத்திலே உள்ள மற்ற அனைத்து பகுதிக்கும் பொருந்தும் என்பதால் அனைவரும் அறியும் வண்ணம் தலைவாசலில் உள்ளது.

தங்கவாசல் பற்றி அந்த வாசல் அனுமதி இல்லாதவர் விமர்சிப்பது பொருத்தமாக இல்லை.

மேலும், தங்கவாசலில் கதைபதித்து வந்து சேர்ந்து பின் கதை பதிக்காமல் படம் மட்டும் பதிந்த நண்பர்களை தனிமடலில் தொடர்பு கொண்டு திரும்ப கதையும் பதிக்க வைத்திருக்கிறோம். நிர்வாக உறுப்பினர்கள் வேலைகளில் அதுவும் ஒன்று எனவே வீண் கவலை வேண்டாம்.

@கழுதைப்புலி, நமது தளம் பாஸ்வேர்டு புரடெக்டடு தளம், எனவே தங்கவாசல் என்ற ஒரு உபபாரம் லாகின் ஆகாத உறுப்பினர்களுக்கு தெரியவே தெரியாது, மேலும் தங்கவாசல் என்பது படைப்பாளிகளை ஈர்க்கும் ஒரு மையமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே மாற்றங்கள் செய்யப்படுகிறது. ஆனால் இங்கே உங்களைப்போன்ற கதை மட்டும் படிக்க விரும்பும் நண்பர்களுக்காக தங்கக்கதைகள் மற்றும் சில கதை பகுதிகள் உள்ளன. இந்த வாசல் வந்து கண்டு பின் சொல்லுங்கள்.
நான் யாரையும் குறை கூறுவதற்காக அப்படி சொல்லவில்லை அஷோ.... தங்கவாசல் உறுப்பினர்கள் எவ்வளவு எழுத்துத்திறமையும் உழைப்பும் கொண்டிருப்பார்கள் அவர்கள் கதைகளை எழுதுவதில்லையே என்கிற ஒரு ஆதங்கம் தான் , சிலர் இப்போதும் கதைகளை எழுதி சவால் போட்டியில் கூட பங்கேடுக்கிறார்கள் அவர்களைப்பார்த்து பெருமைபடுகிறேன். ஆனால் இந்த போக்கு நீடித்தால் அப்படி ஒரு நிலை வரும் என்பதைதான் நான் சொன்னேன்.

லோகத்தை சிறப்பாக்க நிர்வாகத்தினர் எவ்வளவு கஷ்டப்படுகின்றீர்கள் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். தங்க வாசலில் உள்ள பெரிய பெரிய எழுத்தாளர்களும் களத்தில் இருந்தால் புதிதாக வந்த எங்களை போன்றவர்களுக்கு ஒரு குடும்பத்தின் மூத்த உறுப்பினருடன் பங்களீக்கும் மனநிறைவு ஏற்படுமே என்ற மனதில் தோன்றிய ஆசையை தான் அப்படி சொல்லிவிட்டேன்.

தங்கவாசல் உறுப்பினராகாத நான் அந்த வாசலை பற்றி விமர்சித்ததற்காக இப்போது மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால் விரைவில் தங்க வாசலை அடைந்து எல்லா வாசலிலும் பங்களித்து அனைவருக்கும் ஒரு முன்னோடியாக இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.