View Single Post
  #43  
Old 19-09-09, 05:20 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Quote:
Originally Posted by asho View Post
இதுதான் நான் கடைபிடிக்கும் நடைமுறை, இதை விட வேறு நடைமுறைகள் விசயம் தெரிந்தவர்கள் தான் கூற வேண்டும்.
அருமையாக விளக்கம் தந்து விட்டீர்கள் இன்னொரு எளிதான மெத்தேடும் இருக்கிறது. அதுவும் மக்களுக்கு பயன்படலாம் என்று நோகத்தில் இங்கு பதிக்கிறேன்.

ஆசோ சொன்னதை போல முதலில் கோட் பட்டனை அழுத்தி எடிட் பாக்ஸ் வரும் அதில் நீங்கள் கோட் செய்ய வேன்டிய கருத்துக்களை தவிர்த்து மிச்ச தேவை இல்லாத கருத்துகளை அழித்து விடவும். செஞ்சாச்சா. சரி இனி நீங்கள் செய்ய வேன்டியது கருத்துக்களுக்கு இடையில் என்டர் கீ மூலம் சில இடைவெளி ஏற்படுத்தி விடுங்கள்.
பிறகு ஆரம்ப பகுதிக்கு போங்கள் (Ctrl+ Home) அழுத்தினால் அங்கு போகும். அங்குள்ள [Q U O T E = a s h o ; 4 9 2 1 4 0 ] என்ற பெட்டியை மட்டும் காப்பி செய்து கொள்ளுங்கள். இதை அனைத்து கருத்துகளின் ஆரம்பத்தில் பேஸ்ட் செய்து விடுங்கள். முதல் கருத்துக்கு முன்பே இருப்பதால் வேண்டியதில்லை.

பிறகு இறுதி பகுதிக்கு போக வேன்டும் (Ctrl+ End) அழுத்தினா அங்கு போகும் அங்குள்ள [ / Q U O T E ] என்ற பெட்டியை மட்டும் காப்பி செய்து கொள்ளுங்கள். இதை அனைத்து கருத்துகளின் முடிவில் பேஸ்ட் செய்து விடுங்கள். கடைசி கருத்துக்கு முன்பே இருப்பதால் வேண்டியதில்லை.

நான் ஸ்பேஸ் விட்டிருக்கேன் நீங்கள் ஸ்பேஸ் விடகூடாது. அதே போல அங்கு உள்ள பெட்டியை தான் காப்பி செய்ய வேன்டும் இங்கு இருக்கும் ஆசோ பெட்டியை காப்பி செய்ய கூடாது.

ஆச்சா பிறகு அனைத்து கருத்துகளும் க்கு இடையில் இருக்கும் கவனியுங்கள். இடையில் உங்கள் பதில் கருத்துகளை டைப் அடித்து பதித்து விடுங்கள். சிறப்பாக அமைய வாழ்த்துகள். பெட்டிக்குள் இருக்கும் பெயரும் நம்பரும் இரு ந்தே ஆகவேண்டும் என்று கட்டாயம் இல்லை. ஆனால் பெயர் இருந்தா அது யார் கருத்து என்றூ அனைவருக்கும் தெரியும். நம்பர் இருந்தால் அதை கொட்டி மூலத்துக்கே போக்ல லிங் கிடைக்கும்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote