View Single Post
  #14  
Old 15-01-15, 06:24 PM
ராசு's Avatar
ராசு ராசு is offline
Paid Guest Member(12)
 
Join Date: 20 Jun 2005
Location: Chennai
Posts: 3,568
iCash Credits: 64,178
My Threads  
இலக்கியத்தில், ஆன்மீகத்தில், சினிமா உலகம் ஆகியவற்றில் நல்ல ஈடுபாடு கொண்ட நல்லவன்1010, 2000 தமிழ் பதிவுகள் படைத்து சாதனை படைத்துள்ளார்.

ஆனால் அவரை பொறுத்த வரை இது ஒரு சாதனையே இல்லை. அவருடன் ஒரு மணி நேரம் பேசினாலே போதும் இந்த 2000 பதிப்புகளில் உள்ளதை விட அதிகமான தகவல்கள் கிடைக்கும். அவரைப் போன்ற ஒரு நபர் சென்னையில் எனக்கு காமலோகம் மூலம் அறிமுகம் கிடைத்தது ஒரு அதிர்ஷ்டம் என்று நான் கூறுவேன்.

எனக்கு அவ்வப்போது வரும் சந்தேகங்களை அவரிடம் தொலைபேசி மூலம் கேட்டு நிவர்த்தி செய்து கொள்வேன்.

அவர் இன்னும் பல படைப்புகள் படைத்து காமலோகத்தை சிறப்பிக்குமாறு கேட்டுகொண்டு அவரை வாழ்த்துகிறேன்.
__________________
ராசு
Reply With Quote