Quote:
Originally Posted by arul5318
அப்ப நீங்க சொன்னது தவறு என்பதை ஒத்துக் கொண்டீர்கள் என்று விளங்குகிறது நன்றி உங்கள் ஒத்துளைப்புக்கு - ஐயோ இதுக்கெல்லாம் தீவிரமாக சிந்திக்க வேண்டாம் தலை குளம்பிவிடும் பார்த்து - ஏதும் பிழைகள் இருப்பின் திரும்பவும் விவாதிக்கலாம். அடுத்து ஒரு நண்பர் கேட்டார் எந்த ஊர் என்று நான் சிங்கப்பூர்
|
ஒதுங்கிப் போனாலும் விட மாட்டீர்கள் போலிருக்கிறதே. நான்
சொன்னது தவறல்ல;
செய்தது (திசைதிருப்பியது) தவறென்றுதான் குறிப்பிட்டிருந்தேன்.