View Single Post
  #3  
Old 10-08-20, 07:54 PM
conan's Avatar
conan conan is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 09 Feb 2020
Location: தமிழகம், பாரதம்
Posts: 50
iCash Credits: 1,741
My Threads  
Quote:
Originally Posted by Nallavan1010 View Post
காமலோகத்தில் இணைந்து சுமார் ஆறு மாதங்கள் ஆன நிலையில் ஆயிரம் தமிழ் பதிவுகளை தொட்ட நண்பர் S.conan அவர்களுக்கு வாழ்த்துக்கள் பல. காமலோகத்தில் உங்களின் பதிவுகள் வரவேற்கத்தக்கவையாகவே உள்ளன. நீங்கள் எழுதி வரும் தொடரும் பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ளது. இனியும் பெறப்போகிறது.
கண்காணிப்பாளர் நல்லவன் சார் இன் வாழ்த்தை பார்த்து மிகவும் சந்தோசமாக இருக்கிறது!! நன்றி!! நன்றி!! மிக்க நன்றி!!

Quote:
Originally Posted by Nallavan1010 View Post
Quote:
Originally Posted by S.conan View Post
எனக்கு கதை உலகை அறிமுக படுத்தியவர் சார் ஆர்தர் கோனன் டாய்ல், அவரை நினைவு படுத்தவே அவரது பெயரை வைத்துள்ளேன்.
இவரின் பெயரை காப்பாற்றி நல்ல பல கதைகள் தந்து படைப்பாளிகளையும் உற்சாகப்படுத்தி நீங்கள் பல வாசல்களை கடந்து முன்னேற வாழ்த்துக்கள். 
இது மிக பெரிய தலையாய கடமை தான்!! பெயரை வைக்கும் போதே இவ்ளோ பெரிய ஜாம்பவானின் பெயரை வைக்கிறோமேன்னு பல முறை யோசித்து வைத்த பெயர் தான்!! அதனை ஈடு கட்ட என்னால் ஆன முயற்ச்சிகளை முயன்ற அளவு எடுப்பேன் சார்!! மீண்டும் நன்றி!!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.
Reply With Quote