View Single Post
  #84  
Old 19-05-18, 05:09 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,639
iCash Credits: 375,408
My Threads  
நண்பர்

HERMI

அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா!

6,000 7,000, 8,000, 9,000 10,000 , என்பது எல்லாம் ஓர் அற்ப சொற்பமான எண்ணிக்கையின் ஓர் அளவீடுதான் !

அது பற்றி சொல்லிப் பெருமைப்படுவது மற்றும் பெருமைப்படுத்துவது எல்லாம் தேவையே இல்லாத ஒன்றுதான் அய்யா!

அவர்தம் பதிவுகள் ஒவ்வொன்றும் ஒரு நல் முத்து தான் !

அவர்தம் இந்தப் பாங்குதான் வாசகர்கள் அனைவராலும் பாராட்டப்பட்டு போற்றப்படவேண்டிய செயற்பாடு அய்யா!

இதையே - இந்த நடைமுறையையே மேலும் மெருகேற்றி - அவர் தொடர்ந்து செய்து வந்தாலே அவருக்கு பெருமை மேலும் கூடி வரும் என்பதுதான் மிகவும் திண்ணம் அய்யா!
Reply With Quote