View Single Post
  #39  
Old 04-08-13, 11:59 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 561
iCash Credits: 14,624
My Threads  
Quote:
Originally Posted by xxxGuy View Post
...ஒருவேளை சரி செய்ய முடியாவிடில், அனைவருடைய subscribed threads-களை unsubscribe செய்ய வேண்டி வரும்,
இந்தப் பிரச்சனை என்னாயிற்று? ஏன் கேட்கிறேன் என்றால் இங்கே காமலோகத்தில் என்னுடைய நடவடிக்கைகள் அனைத்தும் இந்த subscription சார்ந்தே இருக்கிறது. அதில் சில தானாகவே unsubscribed ஆகி விட்டது என்று நினைக்கிறேன். பழையவை மட்டும் அப்படியானால் பரவாயில்லை. ஆனால் இன்று தொடங்கிய திரியில் இருந்த subscription தானாகவே unsubsribe ஆகி விட்டது. அதைச் சரி செய்தேன். பிறகு மீண்டும் இன்று இரவு அது மீண்டும் தானாகவே unsubscribe ஆகி விட்டது.

இது எளிதில் தீர்க்க கூடிய தொழில்நுட்ப சிக்கலாக இருக்காது என நினைக்கிறேன். எனினும் தகவலுக்காகவாது இதை இங்கு தெரிவிக்கிறேன்.
Reply With Quote