View Single Post
  #11  
Old 21-04-08, 04:29 PM
a1b2c3d4 a1b2c3d4 is offline
User inactive for long time
 
Join Date: 18 Feb 2006
Posts: 90
My Threads  
கடுமையான வேலைபளுவுக்கிடையே இந்த உழைப்புக்கு மிக்க நன்றி அசோ ,

ஆனால் எந்த மாற்றமும் செய்யாமலேயே (லதா பாண்ட் மட்டும் காப்பி செய்தேன்) என் wm6 ல் படம் 2 ல் உள்ளது போல் தெரிகிறது .(பயர்பாக்ஸ்சில் டீபால்ட்டாக தெரியுமே அதுபோல)

இன்னும் சரியாக தெரிய ஏதாவது செய்யவேண்டுமா?


Quote:
Originally Posted by asho View Post

http://www.phm.lu/products/PocketPC/RegEdit/
(அதில் "Pocket PC 2002,2003 (ARM/PXA) என்பதை dropdown தேர்ந்தெடுங்கள் )

மேலே கண்ட பைலை உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து பதிவிறக்கி பின் ஆக்டீவ் ஸிங்க் மூலம் மொபைலில் ஒரு டெம்ப் போல்டருக்கு கொண்டு சென்று அதனை மொபைலில் உள்ள பைல் எக்ஸ்புளோரர் மூலம் கிளிக் செய்யுங்கள். பின் அதை பதிந்த வுடன் கீழே உள்ளது போல செட்டிங்க்ஸ் செய்து கொள்ளுங்கள்.

PHM regidtry editor-ஐ programs போல்டரில் இருந்து இயக்குங்கள்.

அதில் HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\ என்பது சென்று

அதில் Microsoft, தேர்ந்தெடுத்து கீழே edit > New Key என்பதை அழுத்தி FontLink என்பதை HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\ இடத்தில் உருவாக்குங்கள்.

பிறகு FontLink ஐ செலக்ட் செய்து பின் அதில் SystemLink என்பதை சேருங்கள்.
(HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\FontLink\SystemLink )

இறுதியாக SystemLink என்பதில் ஒரு string value. சேருங்கள் அதில்

Value name - Tahoma
இது தான் சரியான ஸ்பெல்லிங் நான் விளக்கப்படத்தில் (2ல் கடைசி) அவசரத்தில் தவறாக தட்டச்சு செய்து விட்டேன்.
Value data - \Windows\Fonts\theeneeuni.ttf என்று கொடுங்கள்.


மறுபடியும் இன்னொரு கீ HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\ என்பதிலேயே FontPath என்பதை உருவாக்குங்கள்.

பின்னர் FontPath-ல் ஒரு string value உருவாக்குங்கள்

Value name - FontPath

Value data - \Windows\Fonts

உங்கள் போனை Soft reset செய்யுங்கள்.


விளக்கப்படம்
quote செய்வதில் இருந்த படங்கள் நீக்கப்பட்டன - அசோ


Last edited by asho; 21-04-08 at 06:36 PM.
Reply With Quote