மண மக்கள் பல்லாண்டு வாழவும் பதினாறு வளமும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.
அநபாயன் அவர்கள் எனக்கும் எல்லாருக்கும் நல்ல நண்பர்தான். ஆனால் அநபாயன் அவர்களின் வீட்டில் நடக்கும் திருமண நிகழ்ச்சியை இங்கு திரியாக துவங்குவது எனக்கு சரியாக படவில்லை. நான் சொன்னது தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
|